• Jul 25 2025

விஜய் பற்றி அந்த வியடத்தை சென்ன நடிகை சங்கவி-ஷாக்கான கெளதமி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சங்கவி. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.

அதன்பின் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தன் மகன் விஜய்யை வைத்து இயக்கிய ரசிகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் விஷ்ணு படத்திலும் விஜய்யுடன் நடித்திருந்தார்.

அப்போது விஜய் மற்றும் சங்கவி இடையே காதல் கிசுகிசுக்களும் எழுந்தது. எனினும் அதற்கு காரணம் இருவரும் படுமோசமான நெருக்கமான காட்சிகளில் நடித்தும் வந்தனர்.

சமீபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்து சங்கவி ஓப்பனாக பேசியுள்ளார்.

அத்தோடு குளிரான தண்ணிரீல் குளிக்கும் காட்சியில் விஜய்யை எஸ் ஏ சி அவர்கள் திட்டியதாகவும் ஒரு பாடல் காட்சியில் நெருக்கமாக நடித்தபோது சங்கடமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கு பேட்டியெடுத்த நடிகை கெளதமி இதெற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும் என்று ஷாக்காகி கருத்தினை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement