• Jul 25 2025

கணவனின் தம்பி மீது மோகம்... மோசமான பெண்ணாக மாறிய சங்கீதா.. முகம் சுளிக்க வைத்த சம்பவம்.. திட்டித் தீர்த்த ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவான படங்களை இலகுவில் யாராலும் மறக்க முடியாது. அவ்வாறான படங்களில் ஒன்றுதான் 'உயிர்'. சாமி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் 2006 -ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சங்கீதா, சம்விருதா, சுனில் என பலரும் இணைந்து நடித்திருந்தனர்.


இந்த படத்தின் உடைய கதையில் சங்கீதாவின் கணவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொள்வார். இதன் பிறகு சங்கீதா தன்னுடைய கணவனின் தம்பி ஸ்ரீகாந்த் மீது ஆசைப்படுவார். இவ்வாறான ஒரு மோசமான ரோலில் அப்படத்தில் நடித்திருந்தார் சங்கீதா.


மேலும் இதில் ஸ்ரீகாந்த் வேறொரு பெண் மீது காதல் கொள்வார். இந்த விஷயத்தை அறிந்த சங்கீதா அவர்களை பிரிக்கும் முயற்சியில் கடுமையாக ஈடுபடுவர். இவ்வாறான ஒரு கதைப்பாணியில் உருவான இப்படம் வெளியாகி ரசிகர்களிடமிருந்து மிக மோசமான விமர்சனம் பெற்று பாக்ஸ் ஆபிசில் படும் தோல்வி அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இப்படம் வெளியாகி தற்போது பல ஆண்டுகளை கடந்து விட்ட போதிலும் இன்றுவரை இப்படத்தை ரசிகர்கள் விமர்சித்த வண்ணம் தான் உள்ளனர்.

Advertisement

Advertisement