• Jul 24 2025

சொந்தக்காரங்களால தான் இங்க என் பொண்ணு வந்திருக்கா- சாய் காயத்திரி குறித்த உண்மைகளை சொன்ன அவரது அம்மா

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் சாய் காயத்திரி. இவ“ ஈரமான ரோஸாவே என பாண்டின்ஸ்டோர்ஸ் என சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இவர் அண்மையில் தான் இந்த சீரியலில் இருந்த விலகினார். இவர் சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமாகவே  இருந்தது.


மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நெக்கட்டிவ் ரோலுக்கு மாறுவதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகினேன் என்றும் தெரிவித்தார். இப்படியான நிலையில் இவர் அண்மையில் தனது அம்மாவுடன் பேட்டியளித்திருந்தார்.


அதில் பேசிய அவருடைய அம்மா எங்க பொண்ணை சென்னைக்கு அனுப்பவும் மீடியாவில வேர்க் பண்ணவும் எங்களுக்கு விருப்பமில்லை. அவ எங்களோடையே மதுரையிலேயே இருக்கணும் என்று தான் ஆசைப்பட்டோம். ஆனால் சொந்தக்காரங்களால தான் அவர் இப்படி வந்திருக்காரு. இங்க வந்து செட்டிலாகிட்டாரு. ஆனால் எங்களுக்கு தான் இங்க செட்டிலாக முடில என்றும் காமெடியாக பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement