• Jul 25 2025

நயன்தாராவை பற்றிய ரகசியத்தை சொன்ன சரண்யா?-வெளிவந்த உண்மை தகவல்..!!

stella / 2 years ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருபவர் தான் நயன்தாரா.இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.


சமீபத்தில் தான் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .வாடகை தாய் மூலமாக தான் தன் குழந்தை பெற்றுக்கொண்டார். இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகை நயன்தாரா பற்றி நடிகை சரா பொன்வண்ணன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார், நயன்தாரா இப்படி பட்டவர் தான் என்று கூட கூறியுள்ளார்.

 நயன்தாரா இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் யோகிபாபுவுக்கு காதலியாக நடித்து இருப்பார், இந்த படத்தில் நடிகை சரண்யா பொன்வண்ண நயன்தாவுக்கு அம்மாவாக நடித்து இருப்பார்.நடிகை நயன்தாரா ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால் அந்த இடத்தில் அவருக்கு பிடிக்காதது போல யாராவது பேசினால் அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிடுவாராம், ஆனால் அந்த நபரிடம் வேறு எந்த ஒரு பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ள மாட்டாராம்,


அது மட்டும் இல்லாமல் அவர்களிடம் பேசினால் நம்மிடம் அவர்கள் அதிக உரிமை எடுத்துக்கொண்டு அதிகம் பேசுவார்கள் எனவே அந்த நபரை விட்டு தனியாக சென்று விட்டால் நமக்கு அவர் பேசுவது கேட்காது நாமும் தேவையில்லாமல் மனதை குழப்ப வேண்டி அவசியம் இல்லை என்று கூறியுள்ளார், மேலும் ஆரம்ப காலத்தில் இருந்து நடித்து இப்போது நயன்தாரா இவ்ளோ பெரிய இடத்திற்கு வந்தும் கூட இவ்ளோ பொறுமையாக இருப்பது தான் என சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement