• Sep 09 2025

ஷோவுக்கு வராமலேயே ப்ரியங்காவை மிரள வைத்த சரத்குமார்- விழுந்து விழுந்து சிரித்த அதர்வா- Kathanayagi Pr

stella / 2 years ago

Advertisement

Listen News!

தகுதியான பெண் கதாநாயகியை தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ரியாலிட்ரி ஷோ தான் கதாநாயகி. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு  இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த ஷோவில் நடுவராக ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் இருக்கின்றனர். அத்தோடு இந்த நிகழ்ச்சியை குரேஷியுடன் இணைந்து ப்ரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.


இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சின்னத்திரை நடிகைகளும் கதாநாயகி போட்டியாளர்களுடன் இணைந்து நடிப்பதால் மகாசங்கமாக நிகழவுள்ளது. இதனால் பல சீரியல் நடிகைகளும் வருகை தந்து தமது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்படியான நிலையில் சரத்குமார் நல்ல கடி ஜோக் சொல்வார் என்று ப்ரியங்கா ராதிகாவைக் கேட்க ராதிகா உடனே சரத்குமாருக்கு போன் பண்ணி கொடுக்க நீங்க நல்ல கடி ஜோக் சொல்லுவீங்களாமே என்றுஉங்க மனைவி சொன்னாங்க என்று ப்ரியங்கா கேட்க கோஃல் கூட கையால தான் போடனும் என்று சொல்கின்றார். இதைக் கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர். அத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு கெஸ்டாக நடிகர் அதர்வா வந்துள்ளார் .இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement