• Jul 23 2025

வர்ணங்களோடு கொள்ளை அழகில் ஜொலிக்கும் ஷெரின்..! வைரலாகும் கியூட் வீடியோ…!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஷெரின் பேபி என அழைக்கப்படும் நடிகை ஷெரின் ஷ்ரிங்கர் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வித்தியாச வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை  வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்தவகையில் ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, ஹோலி தின ஸ்பெஷலாக கொள்ளை கொள்ளும் அழகில் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் நடிகை ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளில் 4 நிகழ்ச்சியில் குக் ஆக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் .

Advertisement

Advertisement