• Jul 24 2025

இடையழகை காட்டி ..தோழிகளுடன் என்ஜாய் பண்ணும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில், பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களில் போட்டி போட்டு கொண்டு கமிட் செய்ய விருப்பப்படும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளவர் கீர்த்தி சுரேஷ். 

தமிழ் திரையுலகில் அறிமுகமாக மிக குறுகிய நாட்களிலேயே, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட கீர்த்தி தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் பட வாய்ப்புகளுக்காக, கவர்ச்சி ரேஸிலும் இறங்கியுள்ள கீர்த்தி சுரேஷ்... மினுமினுக்கும் உடையில் நேற்று வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது தன்னுடைய தோழிகளுட போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

இடையழகை ரசிகர்களுக்கு காட்டும் விதமாக வெள்ளை நிற குட்டை டாப் ஒன்றும், அதற்க்கு ஏற்றாப்போல், ஆஷ் கலர் ஜீன்ஸ் ஒன்றும் அணிந்து, தோழிகளுடன் போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாக  பார்க்கப்பட்டு வருகிறது.



Advertisement

Advertisement