• Jul 24 2025

மாமியாரையும் விட்டுவைக்காத பாடகி ராஜலட்சுமி- அவ்வளவு பணத்தாசையா உங்களுக்கு- கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பெரும் பிரபலமடைந்தவர்கள் தான் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்கள். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக செந்தில் கணேஷ் தேர்வாகினார்.

இதனை அடுத்து செந்திலுக்கு எக்கச்சக்க படத்தில் பாடும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருமே திரைப்படம், பாடல் கச்சேரிகள் என பிசியாக இருந்து வருகிறார்கள். 


பெரிய வீடு, ஸ்டூடியோ, பங்களா என மளமளவென வளர்ந்துவிட்டனர். இந்நிலையில் ராஜலக்ஷ்மி சைலன்ஸ என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இதற்கான படவிழாக்களில் கலந்துகொள்ளும் ராஜலட்சுமி பேட்டி ஒன்றில் தனது மாமியாருக்கு கூட ஒரு யூடியூப் சேனல் ஓப்பன் செய்திருப்பதாக கூறினார். நீங்களே இவ்ளோ சம்பாதிக்கும் போது உன் மாமியாரையும் விட்டு வைக்கலயா? என நெட்டிசன்ஸ் அவரை விமர்சித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement