• Jul 26 2025

இலங்கை பிரபலத்துடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம்...எப்படி உள்ளார்கள் பாருங்க..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  அறிமுகமாகிய சில ஆண்டுகளிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிறு பட்ஜெட்டில் ஆரம்பித்த சிவகார்த்திகேயனின் கரியர் தற்போது கோடிக்கணக்கில் செலவு செய்ய காத்திருக்கிறார்கள் அப்படி மாவீரன் படத்திற்கு பிறகு ராஜ் கமல் நிறுவனம் கமல் ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவி ஜோடியாக சிவாகர்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இவ்வாறுஇருக்கையில்  சிவகார்த்திகேயன், வாரிசு படத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம் என்ற செய்தியும் தீயாய் பரவி வருகின்றது.

அடுத்தடுத்து நிறைய படங்கள் நடித்துவரும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரிலீஸ் என்றால் அது அயலான் திரைப்படம் தான்.அத்தோடு வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

எனினும் தற்போது சிவகார்த்திகேயன் பிக்பாஸ் பிரபலம் ஒருவருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது ராப் பாடகர் ADK சிவகார்த்திகேயனுடன் எடுத்த பழைய புகைப்படம் தான் அது.

இதோ அந்த புகைப்படம்....




Advertisement

Advertisement