• Sep 13 2025

மனைவி முதுகில் படம் வரைந்து விளையாடிய சினேகன் - திடீரென வைரலாகி வரும் வீடியோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாடலாசிரியர், நடிகர் என பல திறமைகள் கொண்டவர் சினேகன். அவர் கமல்ஹாசனின் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.


அவர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆன நிலையில், அதற்கு பிறகு நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் கமல்ஹாசன் தான் அவர்களது திருமணத்தையும் நடத்தி வந்தார்.


கன்னிகா அடிக்கடி சினேகன் உடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கன்னிகா முதுகில் படம் வரையும் விளையாட்டை சினேகன் விளையாடி இருக்கிறார்.

இந்த வீடியோவினை கன்னிகா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement