• Jul 25 2025

'உங்க அம்மம்மா'.. Song-க்கு குத்தாட்டம் போட்டு அசத்திய சூப்பர் சிங்கர்’நித்யஸ்ரீ - Viral Video!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்நிகழ்ச்சியின் மூலம் சாமானிய மக்களும் சாதனையாளர்களாக, பிரபலங்களாக தற்பொழுது திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளனர்.அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தன் இனிமையான குரலால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நித்திய ஸ்ரீ.


தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், ஆங்கிலம் என பாட்டு பாடுவதில் கில்லாடியாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் தனிப்பட்ட வகையில் ஒரு youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். 


சமூகவலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நித்தியஸ்ரீ. இவர் சமீபத்தில் தான் பாடி சூப்பர் ஹிட்டான ஆல்பம் பாடல் ஒன்றுக்கு தானே நடனமாடியும் அசத்தியுள்ளார்.


தற்பொழுது இந்த வீடியோவானது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement