• Sep 11 2025

"ரொம்ப நேரமா நிற்பீங்க, மன்னிச்சிடுங்க- மக்களிடம் மன்னிப்புக் கேட்ட ரஜினிகாந்த்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர் ஸ்டாராகவும் பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.இன்று தமிழ் சினிமா இவ்வளவு பிரபலமாகவும் பெரிய மார்க்கெட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.  

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் நளைய தினம் வெளியாகிவுள்ளது.இப்படத்தினை இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த அனிருத் மற்றும் ரஜினியின் மகள் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்தனர்.


ரஜினிகாந்த் தான் நடித்த திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் இன்றைய தினம் இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை செல்ல சென்னை விமான நிலையத்தில் காவல்துறை பாதுகாப்புடன் சென்று இருந்தார். இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.

இந்த நேரத்தில் பல பேர் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது காவல் துறையினர், முன்னாள் செல்லலாம் என ரஜினியிடம் சொல்லி அவரை அழைத்து சென்றனர். அங்கு இருந்தவர்களை பார்த்து, "ரொம்ப நேரமா நிற்பீங்க, மன்னிச்சிடுங்க" என்று ரஜினி கூறினாராம்.  


Advertisement

Advertisement