• Sep 12 2025

அந்த உறுப்பு தெரிய மாடல் உடையில் அசத்தும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகை..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் “ஜோடி ஜூனியர்” எனும் ரியாலிட்டி ஷோ மூலம் கலைத்துறையில் அறிமுகமானவர்தான் கேப்ரியல் சார்ல்டன். 

அவர் இதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “7C”எனும் தொடரிலும் நடித்துள்ளார். இதில் இவரின் நடிப்பை பார்த்து இவருக்கு சினிமாவில் “3” மூவியில் சுருதிஹாசனின் தங்கையாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. 

அதன் பிறகு வரிசையாக “ஒரு நாள்””அப்பா”போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக அருமையாக விளையாடி இறுதி சுற்று வரைக்கும் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  தற்போது விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார்.

சினிமா கனவில் இருந்து சீரியல் நடிகை ஆகிவிட்டாலும் மாடலிங் துறையின் மீது இருக்கும் ஆர்வத்தில் அவ்வப்போது கட்டழகை நச்சுன்னு காட்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது மாடல் உடையில் தொடையழகு தெரிய கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement