• Sep 09 2025

ஸ்ராட் மியூசிக் ஷோவில் இந்த வாரம் கலந்து கொள்ளவுள்ள ஸ்ராட் பிளேயர்ஸ்- பட்டத்தை வெல்லப்போவது யார்?-Start Music Season 4 Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோ தான் ஸ்ராட் மியூசிக். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது சீசன் 4 ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பல்வேறு சுவாரஸியமான விடயங்களை செய்து வருகின்றனர். ப்ரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் 90களில் ஹீரோயின்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாகியிருந்தனர்.


இதனை அடுத்து இத்தனை சீசன்களாக சிறப்பாக விளையாடி ஸ்டார் பிளேயர் என்ற பட்டத்தைப் பெற்ற ரித்திகா,ஜனனி,அர்ச்சனா,அனிதா சம்பத் என் 4 பேரும் தனித்தனியாக விளையாடவுள்ளனர்.

 இதில் விளையாடி வெற்றி பெறுவர்களுக்கு பைக் ஒன்றும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். அத்தோடு ப்ரியங்காவுடன் இணைந்து குரேஷியும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இணைந்துள்ளார்.இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement