• Jul 25 2025

மகளுக்காக குடியை விட்டு மனம் மாறிய வெற்றி- நெகிழ்ச்சியான திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் வெற்றி தன்னுடைய மகள் தான் சுடரென்று தெரியாமல் பழகி வருகின்றார். இவர்கள் இருவரும் பழகி வரும் விடயம் அபிக்கு தெரியாது.

இப்படியான நிலையில் வெற்றியின் வீட்டுக்கு வந்த சுடர் வெற்றி குடிப்பதைப் பார்த்து கோபித்துக் கொண்டு போனதால் வெற்றி கடும் சோகத்தில் இருந்தார். இதனால் சுடரை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் முடியவில்லை.


இப்படியான நிலையில் சுடருக்காக வெற்றி குடியை விட்டதோடு பள்ளிக் கூடத்தில் வந்து வித்தியாசமாக மன்னிப்புக் கேட்கின்றார். சுடர் கண்கலங்கி நிற்கின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருப்பதைக் காணலாம்.


Advertisement

Advertisement