• Jul 25 2025

முடிவுக்கு வருகிறது சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் - கவலையில் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது. எதிர்நீச்சல், கயல், சுந்தரி, திருமகள் போன்ற சீரியல்கள் TRPல் பட்டையை கிளப்பி வருகிறது.

இதனால் எதிர்நீச்சல் சீரியல் ஞாயற்று கிழமை கூட ஒளிபரப்பாகும் என சமீபத்தில் தான் அறிவித்தனர்.

இந்நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வரப்போகிறது என ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த திருமகள் சீரியல் தான் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம். இதை கேள்விப்பட்ட திருமகள் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 2020 முதல் ஒளிபரப்பை தொடங்கிய இந்த சீரியல், இதுவரை 780 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement