• Jul 26 2025

சுடிதாரில் கியூட்டா போஸ் கொடுத்த குத் வித் கோமாளி சிவாங்கி - அழகிய புகைப்படங்கள் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் சிவாங்கி.

இவரது குழந்தை தனமான பேச்சும், குறும்புத்தனங்களும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிக முக்கியமான பங்கை பெற்று வருகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சியில் குக்காக மாறி, பைனல் போட்டியாளராகவும் தேர்வாகியுள்ளார் சிவாங்கி. இவர் டைட்டிலை வெற்றி பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் சுடிதாரில்  கியூட்டா போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement