• Jul 25 2025

மார்க்கெட்டில் மீன் விற்கும் சுந்தரி சீரியல் கேபிரியல்லா- வைரலாகும் வீடியோ- அசந்து போன ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் மூலம் பல இல்லத்தரிசிகளின் மனதைக் கொள்ளை கொண்ட நடிகராக வலம் வருபவர் தான் நடிகை கேபிரியல்லா. இந்த சீரியல் மூலம் இவரை பலர் தமது வீட்டுப் பிள்ளையாகப் பார்த்து வருகின்றனர்.

இவர் இதற்கு முதல் விஜய் டிவியில் கலக்கப் போவது நிகழ்ச்சியிலும் பற்கேற்றார். இது தவிர சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப் போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் தற்பொழுது மீன் விற்பது போல வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement