• Jul 25 2025

"என்னடா என் பொண்டாட்டிய லவ் பண்றியாமேனு மிரட்டுனாரு சூர்யா!" - ராக்ஸ்டார் கமலேஷ் கொடுத்த பேட்டி

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்த படம் ராட்சசி . இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்கர்ஸ் சார்பில், எஸ்.ஆர். பிரபு தயாரித்திருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் வெளியாகியிருந்தது. பள்ளி ஆசிரியையாக ஜோதிகா நடித்திருந்த ராட்சசி படத்தில், அதே பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவன், ’என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா’ எனக் கேட்பான். அந்த சிறுவன் யார் தெரியுமா?



கமலேஷ் என்கின்ற ஒரு குட்டிப்பையன் தான் அவரு. நம்ம எல்லோருக்கும் தெரியும்  ஜீ தமிழ் நடத்தில் சரிகமப மேடையில் பாடல் பாடி இருப்பாரு.இந்த மேடை தான் காமலேக்ஷ உலகிற்கு அறிமுகம் செய்திருந்தது. இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கென்ற தனி ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டார் .என்று சொல்லாம்.பல பிரபலங்களை இம்பெர்ஸ்ஸும் பண்ணினார்.இதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.ராட்சசி,காத்துவாக்குல ரெண்டு காதல் ..போன்ற படங்களில் சின்ன சின்ன ஹரக்டர் பண்ணி இருப்பார்.

ராட்சசி படத்தில் ஜோதிகாவை லவ் பண்ணுகிற சுட்டிப்  பையனா நடித்திருப்பாரு, பணியாரம் குடுத்தா நீங்க தானே என்னை கலியாணம் பண்ணிக்கோணும் என்ற சீன் செம ஹிட் ஆகி இருந்தது என்று சொல்லாம்.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த விஷயங்களை பற்றி பேட்டி கொடுத்திருந்தார்.அதில் என்ன சொல்லி இருந்தாரு என்று பார்க்கலாம்.

 ''ராட்சசி ஷூட்டிங் போய்கிட்டு இருந்துச்சு ஒரு நாள் சூர்யா சார் வந்தாரு யாருடா  நீ என் பொண்டாட்டிய லவ் பண்றியாமே?மாம்  உன்ன பத்தி தான் பேசிகிட்டு இருக்காரு என்று கேட்டாரு , அவங்க சொன்னாங்க நான் பண்ணனும் எண்டன், டேய் நான் சும்மா தான்டா கேட்டேன் சூப்பரா பண்ற அப்படி ஒரு காமெடி எல்லாம் போச்சு.

என் பர்த்டேக்கு பிரியாணி கேக்கு மேம் ஆர்டர் பண்ணி எல்லாருக்கும் கொடுத்தாங்க அன்னைக்கு எனக்கு சூட்டிங் இல்லை.மாம்  கூப்பிடுறாங்க எண்டு சொல்லி கூப்பிட்டு கிப்ட் எல்லாம் குடுத்தாங்க'' என்று கூறியிருந்தார்.

Advertisement

Advertisement