• Jul 23 2025

இதுவரை யாரும் பார்த்திடாத big boss kavin-இன் திருமண போட்டோத் தொகுப்பு- எப்பிடி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ள கவின், அடுத்தடுத்து படங்களில் பிசியாகி வரும் நிலையில், திருமணமும் செய்துகொண்டுள்ளார். அவர் தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை கரம்பிடித்துள்ளார்.


 கவின் - மோனிகா டேவிட் தம்பதியின் திருமணம் சென்னையில் உள்ள பார்க் ஹயாத் ஹோட்டலில் வைத்து நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


கவின் - மோனிகா ஜோடியை நடிகர் புகழ், இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், நெல்சன் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் கவினின் திருமணத்திற்குச் சென்றவர்கள் எடுத்த லேட்டஸ்டான புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement