• Jul 25 2025

கரிகாலனிடம் இருந்து எஸ்கேப் ஆகி... ஜனனி, ஆதிரை என்ன ஆட்டம் போடுறாங்க பாருங்க... வைரல் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் எத்தனை எத்தனை புது சீரியல்கள் வந்தாலும், இன்றுவரை மக்கள் அனைவரும் விரும்பிப்பார்க்கும் சீரியல் என்றால் அது 'எதிர்நீச்சல்' தான். டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னணி வரிசையில் இருந்து வருகின்றது.

அடிக்கடி அதிரடித் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது ஆதிரையின் கல்யாணம் குறித்த எபிசோடுகள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.


அந்தவகையில் குணசேகரனின் திட்டத்தை முறியடித்து ஆதிரையை அருணுக்கு கல்யாணம் செய்து வைக்க ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினி ஆகியோர் ஆதிரையை கூட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகி இருக்கின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடி அது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஜனனி வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் "இதனை குணசேகரன் பார்த்தால் என்ன ஆகும்" எனக் கமெண்டுகள் வாயிலாக கேட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/reel/Cttro68x4fc/?utm_source=ig_web_copy_link

Advertisement

Advertisement