• Jul 23 2025

கடற்கரையில் தாறுமாறாக கவர்ச்சி காட்டிய தமன்னா.. இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா. மேலும் இவர் சிறிது காலமாக உடல் எடை அதிகரித்ததால் படவாய்ப்பில்லாமல் வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்திருந்தார். 


அதுமட்டுமல்லாது தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களையும் பதிவிடுவார். அந்தவகையில் தற்போதும் கடற்கரையில் எடுத்த கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement