• Jul 26 2025

மாப்பிள்ளையை கடத்திய கும்பல்-பரபரப்பு திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் -நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.கோதையின் மகளான ராகினியின் கழுத்தில் யார் தாலி கட்டப்போகிறார் என்பதே பெரும் ருவிஸ்டாக உள்ளது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.


அதாவது ஆரம்பத்தில் கோதையும் அவரது கணவரும் இருந்து கொண்டு எங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அவங்க காப்பாத்தி கொள்ளுவாங்க..எங்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கும் போது நாம எதுக்கு ஜோசிக்கனும் நீ மாத்திரையை போட்டுட்டு துாங்கு என கோதையின் கணவர் கூறுகின்றார்..இருந்தாலும் பதட்டத்தோடு இருக்கும் கோதை எப்படியாவது ராகினி கழுத்தில் தாலி ஏறினால் தான் எனக்கு நிம்மதி என கூறுகின்றார்.அதன் பிறகு கேததைக்கு மாத்திரை கொடுக்கின்றார்.


அதன் பிறகு சரஸ்வதியும் தமிழும் பேசிட்டு இருக்கின்றார்கள்.எப்படி தான் மனசு நல்லா இருந்தாலும் அவங்க ஏதாவது சதி பண்ணுவாங்க யாக்கிரதையா இருக்கனும் என்று பேசிக்கொள்கிறார்கள்.


அதன் பிறகு மாப்பிள்ளையின் நண்பன் மண்டபத்திற்கு வெளியே நின்று கொண்டு நீ வெளியே வா என மாப்பிள்ளையை அழைக்க அவரும் வெளியே வருகின்றார்.பின் ஒரு கும்பல் துக்கியாச்சு மேடம் எனக் கூறுகின்றார்.அதன் பிறகு எல்லாரும் பரபரப்பாக கல்யாண வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்.


இவ்வாறு இருக்கையில் உங்க பையன் எங்கே எங்கே எண்டு மாப்பிள்ளையின் அம்மாவை கேட்க அவங்க தெரியாது எனக் கேட்க..மாப்பிள்ளைளை வெருட்டி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய கட்டாயப்படுத்துகின்றனர்.அவரும் ஸாரி ராகினி எனக் கூறி வீடியோவை அனுப்புகின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement