• Jul 25 2025

மறுபடியும் வீட்டுக்குள் பொங்கி எழுந்த தனம்-ஓபின் நோமினேசனில் சிக்கிய போட்டியாளர்கள்-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அடிதடி, சண்டை, தள்ளுமுள்ளு, வாக்கு வாதம், காதல், கண்ணீர் என அனைத்தும் இருக்கும் தான். ஆனால், இந்த சீசனில் இவை அனைத்தும் கொஞ்சம் ஒவர் லோடாக இருக்கிறது.நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு மூணு நாட்களிலேயே போட்டியாளர்கள் இடையே சண்டை உருவானது.

21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்களே உள்ளார்கள்.இந்நிலையில் 43வது எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்....

அதாவது ஆரம்பத்திலே காப்டன் டாஸ்க் பற்றி தான் பேசிட்டு தான் இருக்கிறாங்க.அதாவது காப்டன் டாஸ்கில் நடக்கும் முதல் நாளே தனலட்சுமி தான் வென்றது போல டீம் பிரிக்கிறாங்க.ஆனால் அந்த காப்டன் டாஸ்கில் வென்றது ஏனோ மைனா நந்தினி.இதனால் கோபம் அடைந்த தனலட்சுமி தனியாக போய் இருந்து கோவம் அடைகின்றார்.இதனால் சமாதானப்படுத்தப் போன ஷிவின் மற்ற ஹவுஷ் மேட்ஸ்களை கோவத்தில் கத்தி விடுகின்றார்.

அதன் பிறகு பிக்பாஸ் என்னை வீட்டை விட்டுறுங்க.என்னை தனியாக விளையாட விட்டு இருக்கலாம்.நான் தனியா சிறப்பா விளையாடி இருப்பேன் என கேமரா மூலம் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்.இவ்வாறுஇருக்கையில் ஓப்பன் நோமினேசன் நடைபெறுகின்றது.அதாவது இந்த சீசன் ஆரம்பித்த முதல் ஓப்பன் நோமினேசன் இடம்பெறுகின்றது.அதில் தனலட்சுமி அதிக வாக்குகளை பெற்றார்.இவ்வாறு மாறி மாறி நோமினேட் பண்ணி இருந்தார்.

அதில் நோமினேட் ஆனவர்கள் தனலட்சுமி, அசீம் ,ராம் ,மணிகண்டன், அமுதவானன், கதிரவன் ,ராபர்ட் .

அதன் பிறகு அமுதவாணண் மற்றும் விக்ரமன் சண்டை முடியாமல் தொடர்ந்து கொண்டே போய்கின்றது.பின்னர் விக்ரமன் மற்றும் அமுதவாணன் இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.இவ்வாறு ஓயாத சண்டையாக இடம்பெறுகின்றது.




Advertisement

Advertisement