• Jul 23 2025

மொட்டைமாடி போட்டோஷூட் ! அழகில் மயங்கிய தீவிர ரசிகன்! சொந்தகாசில் வெள்ளி கொலுசு! அசந்துபோன நடிகை ரம்யா பாண்டியன்.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து தன்னுடைய மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த போட்டோஷூட்ற்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது. இவர் ஜோக்கர், டம்மி டப்பாசு, ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார். 



இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு பிரபல ஊடக நிறுவனம் ஒன்றின் பேட்டியின் போது  தீவிர ரசிகர் ஒருவரால் கால் கொலுசு கிப்ட்டாக வழங்கப்பட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


சென்னையை சேர்ந்த ஆதித்யா எனும் ரசிகரால் கிப்ட் வழங்கப்பட்டிருக்கிறது. எனக்கு ரம்யா பாண்டியனை மொட்டைமாடி போஷூட் பார்ததில் இருந்து பிடிக்கும். அதனால என் சாெந்த காசிலையே அவருக்கு கிப்ட் கொடுக்க ஆசைப்பட்டேன். அதுதான் அவருக்காக கால் கொலுசு வாங்கி வந்தேன் என ரம்யா பாண்டியனை நேரில் சந்தித்து கால் காெலுசை மாட்டிவிடலாமா என கேட்டு அவரது காலில் மாட்டிவிட்டி விட்டிருக்கிறாரு ரசிகர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் குறித்த வீடியோவிற்கு அட யார்டா  நீ? எங்கிருந்து வாறாய்?  அட கிறுக்கா? என பல கமென்ட்களை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர். 

Advertisement

Advertisement