• Jul 24 2025

துணிவு படத்தின் டிக்கெட் புக்கிங் சர்ச்சை ... உண்மையை உடைத்த நிறுவனம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழும் நடிகர் அஜித்.இவர் நடிப்பில் தற்போது ஊருவாகியுள்ள திரைப்படம் துணிவு.

இப் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன்  காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தின் ட்ரைலர் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இவ்வாறுஇருக்கையில், ஃபிரான்ஸ் நாட்டில் அஜித்தின் துணிவு படத்திற்கு புக்கிங் ஆகவில்லை, மோசமான நிலையில் புக்கிங் உள்ளது என்று கூறி சில நபர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.

இதை கவனித்த ஃபிரான்ஸ் நாட்டின் விநியோகஸ்தர் தன்னுடைய உண்மையான ட்விட்டர் கணக்கு இதுதான், இனிமேல் இதில் வருவது தான் உண்மையான தகவல், தேவையில்லாமல் துணிவு புக்கிங் குறித்து தவறான செய்திகள் சிலர் பரப்பி வருகிறார்கள்.

மேலும் அதை நம்ப வேண்டாமென்று தெரிவித்துள்ளனர். இதன்முலம் ஃபிரான்ஸ் டிக்கெட் புக்கிங் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.




Advertisement

Advertisement