• Jul 25 2025

இனிமேல் நீ எங்கிட்டப் பேசாதே.. ஷிவினுடன் முட்டி மோதும் தனலட்சுமி... வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவான ரசிகர்களைக் கொள்ளை கொண்ட சீசன் என்றால் அது பிக்பாஸ் சீசன் 6 தான். இதற்கான முக்கிய காரணமே அங்குள்ள போட்டியாளர்களும், அவர்களிடையே இடம்பெறும் முகச் சுளிப்புகளும் தான்.

அந்தவகையில் இன்றைய தினத்திற்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் தனலட்சுமிக்கும் வீட்டிலுள்ள ஏனைய போட்டியாளர்களுக்குமிடையே சண்டை இடம்பெறுகின்றது.


மைனா வந்து தனலட்சுமியிடம் உனக்கு என்ன பிரச்சினை எனக் கேட்கின்றார். அதற்கு உடனே தனலட்சுமி "முன்னாடியே டீம் பிரிச்சாச்சு தானே" என ஜனனியை பார்த்துக் கேட்கின்றார்.

அதுமட்டுமல்லாது "ஏன் அந்த 2பேரும் அப்படியே இருக்கணும்" எனவும் கேட்கின்றார். அத்தோடு ஷிவினை இனிமேல் தன்னோடு பேச வேண்டாம் எனவும் கோபத்தில் கூறுகின்றார். 

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement