• Jul 25 2025

அவளுக்கு அதுவே போதும் கிளம்பு கிளம்பு- மைனா நந்தினியிடம் வாய் கொடுத்து சிக்கிய அமுதவாணன்- முதலாவது ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றுடன் 66 நாட்கள் ஆகிவிட்டன. அதன்படி இந்த வாரம் சொர்க்கமா ? நரகமா? என்னும் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக விளையாடி வருகின்றனர். அடிக்கடி மோதலும் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் 66ம் நாளாகிய இன்றைய தினத்திற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது நரகத்தின் கூண்டுக்குள்ளே இருக்கும் மைனா நேற்று எனக்கு செலோடைப் போடும் போது என்னுடைய கால் உடம்பு என எல்லா இடத்திலும் போடப்பட்டது.

ஆனால் இன்று ஜனனிக்கு அப்படிப் போடலையே என்று கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த அமுதவாணன் அது என்னோ வரப்பம் என கூற இருவருக்கும் இடையில் மாறி மாறி மோதல் ஏற்பட்டு விடுகின்றது. இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement