• Jul 25 2025

மாடி படியில் கவர்ச்சி புயலை ஏறவிட்ட பிரபல இயக்குநர்...அதிகாலையில் அவர் நடத்திய லீலை ..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அன்று தொடங்கி இன்றுவரை திரையுலகில் பல அட்ஜெஸ்மன்ட் இடம்பெற்று தான் வருகின்றது.அந்தவகையில் தன்னுடைய திரைப்படங்களில் எப்போதுமே வித்தியாசத்தை காட்டும் இயக்குநருக்கு பெண்கள் என்றால் கொள்ளை பிரியம். அதனாலேயே சக நடிகைகளை தன்னுடைய வலையில் விழ வைப்பதற்கு அவர் பல வேலைகளை செய்து வருவாராம். அதற்கேற்றார் போல் வயது வித்தியாசம் பார்க்காமல் அவர் ஆசைக்கு இணங்கும் நடிகைகளும் ஏராளம்.

மேலும் அப்படித்தான் கவர்ச்சி புயல் ஒருவர் பட வாய்ப்புக்காக அவரை அட்ஜஸ்ட் செய்ய முன் வந்திருக்கிறார். எனினும் அப்போது அந்த இயக்குநர் அவரை மாடி படியில் ஏறச் சொல்லி வெகு நேரம் ரசித்தாராம். அதாவது பெண்களை பின்னால் இருந்து பார்த்து ரசிப்பதை தான் அந்த இயக்குநர் விரும்புவாராம்.அத்தோடு இப்படி வித்தியாசமான ரசனை கொண்ட அவருக்கு மற்றொரு பழக்கமும் இருந்திருக்கிறது.

அதாவது தன் ஆசைக்கு இணங்க வரும் பெண்களை தூங்க வைத்து அவர்களின் முகத்தை பார்த்து விடிய விடிய ரசித்துக் கொண்டே இருப்பாராம். மேலும் அப்படித்தான் அந்த நடிகையையும் அவர் இரவு முழுவதும் அணு அணுவாக பார்த்து ரசித்திருக்கிறார். அதன் பின்னர்  விடியற்காலையில் தான் அந்த இயக்குநர் தன் தேவையை தீர்த்துக் கொள்வாராம்.

மேலும் இப்படி அவருடைய ஆசைக்கு இணங்கிய அந்த நடிகை அவரின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். அதன் பின்னரும் அவர் வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இதனால் வேறு வழி இல்லாத அந்த நடிகை மற்றொரு வயதான இயக்குநரை அட்ஜஸ்ட் செய்வதற்கு நடையை கட்டி விட்டாராம்.

இப்படி வித்தியாசமாக இருக்கும் அந்த இயக்குனர் தனக்கு இருக்கும் இந்த பழக்கத்தை வெளியில் சொல்ல தயங்கியது கிடையாது. எனனும் அதே போன்று இவர் குறித்து பல சர்ச்சை செய்திகள் நேரடியாகவே வெளிவந்திருக்கிறது. அதெல்லாம் தெரிந்தும் அந்த இயக்குனர் எதையும் மறுத்து பேசியது கிடையாது. அந்த அளவுக்கு அவர் ஒரு திறந்த புத்தகமாக தான் இருந்துள்ளார்.


Advertisement

Advertisement