• Jul 25 2025

ஆரம்பம் எல்லாம் நல்லாத் தான் இருக்கு பினிசிங் நல்லா இல்லை- அசீமை மீண்டும் வம்புக்கு இழுக்கும் ஏடிகே- முதலாவது ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 87 நாட்களை கடந்து இருக்கிறது.இந்த வாரம் நடக்கும் போட்டிகளில் முதலிடம் வரும் ஒருவர் நாமினேஷனில் கலந்துகொள்ளாமல் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்று பிக்பாஸ் அறிவித்ததற்கு அமைய டாஸ்க்குகளும் கடுமையாக நடைபெற்றது.

அதன்படி நடைபெற்ற அனைத்து டாஸ்க்குகளிலும் சிறப்பாக விளையாடி அமுதவாணன் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் இறுதிப் போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார்.

அந்த நிலையில் அவார்ட் வழங்கும் டாஸ்க் ஒன்று நடைபெறுகின்றது. இதில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பட்டத்தினை ஹவுஸ்மேடஸ்ட் வழங்குகின்றனர். அந்த வகையில் ஏடிகே அசீமிற்கு ஆரம்பம் எல்லாம் நல்லா இருக்கு ஆனால் பினிசிங் நல்லா இல்லை என்ற பட்டத்தை வழங்குகின்றார்.

ஆனால் அசீம் இதற்கு நான் ஏற்றவன் இல்லை என கோபமாகக் கிளம்பிச் செல்வதை இந்த ப்ரோமோவில் காணலாம்.



Advertisement

Advertisement