• Jul 25 2025

இன்னும் ஓரிரு நாளில் பிரசவம்.. பீச்சில் கிளாமர் காட்டி விளையாடும் பூஜா ..! வைரல் புகைப்படங்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவான ’துணிவு’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஜான் கோகைன் என்பதும் இவர் ஏற்கனவே பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஜான் கோகைன் மனைவி பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவ்வப்போது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக கர்ப்ப நேரத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரத்திற்குள் அதாவது இன்னும் ஒரு நாளில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பூஜா ராமச்சந்திரன் பீச்சில் தொப்பியை தூக்கி போட்டு விளையாடும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 

மேலும் இந்த பதிவில் அவர் ’உங்களுக்கு நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது எனவே ஒவ்வொரு நொடியும் நீங்கள் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருங்கள்’ என்றும் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement