• Jul 25 2025

அந்த செயலை செய்யச் சொல்லி வற்புறுத்திய இயக்குநர்... திடீரென தற்கொலை செய்த 17 வயது நடிகை

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில்  நடிகைகளுக்கு பலவிதமான சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதில் இருந்து மீண்டும் சினிமாவில் ஜொலிக்க பல கஷ்டங்களை சந்திக்க வேண்டும்.

அப்படி ஒரு நடிகை 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் 14 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். நடித்த படத்தில் இருந்த ஈர்க்கும்படியான உணர்ச்சிகர நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப்பெண் போன்ற தோற்றமுடைய அந்த நடிகைக்கு சிறுவயதிலேயே படவாய்ப்புகள் தேடிவந்தது.அத்தோடு  பிஸி நடிகையாக இருந்த சமயத்தில் நடிகைக்கும் 40 வயது இயக்குநர் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

15 வயதில் அவரை ரகசியமாக காதலித்து திருமணமும் செய்துள்ளார் அந்த நடிகையை. திருமணத்திற்கு பிறகு தான் அந்த இயக்குநரின் சுயரூபம் நடிகைக்கு தெரியவர ஆரம்பித்துள்ளது.

தேசிய விருது வாங்கும் சமயத்தில் கண்வார் பலான படத்தில் நடிக்க வேண்டும் என்று வறுபுறுத்தியிருக்கிறார். இதற்கு நடிகை மறுக்க கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு மன அழுத்தத்தால் 17 வயதில் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.

அத்தோடு தமிழ் நாட்டையே அதிரவைத்த இந்த சம்பவத்தினால் நியாயம் வேண்டு போராடிய அம்மாவும் அதன்பின் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.

நடிகையாக ஒருசில வருடங்கள் மட்டும் வாழ்ந்தாலும் இன்றுவரை நடிகையின் பெயர் பேசப்பட்டு தான் உள்ளது.

Advertisement

Advertisement