• Jul 26 2025

மகேஷ் பாபுவின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் மகேஷ் பாபு .

இவரின் திரைப்படங்கள் தெலுங்கில் வரவேற்பை பெறுவது மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் வரவேற்பை பெறும்.

மேலும் அப்படி சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சர்காரு வாரி பாட்டா.

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள இப்படம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இவரின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 150 கோடி இருக்கும் என்று குறிப்பிடுகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement