• Jul 26 2025

அர்ச்சனாவின் வீட்டிற்கு திடீரென வந்த பிரபல நடிகர்..திகைத்துப்போய் நின்ற தங்கை...ஓ இது தான் விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டி.வி, ஜீ தமிழ், விஜய் டிவி என முன்னணி தமிழ் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபல்யமானவர் தான் அர்ச்சனா, இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸ் சீசன் 4 இலும் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.

தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற டாக்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

இதில் அர்ச்சனாவின் மகள் சாராவும் அவருக்கு மகளாகவே டாக்டர் படத்தில் நடித்திருந்தார்.தற்பொழுது ஷு தமிழில் ஒளிபரப்பாகும் சூப்பர் மஃம் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

 அர்ச்சனாவின் தங்கையான அனிதா சந்தோக் உம் இவருர்களுடன் சேர்ந்து நிறைய வீடியோக்களை வெளியிடுவார்.அத்தோடு இவர் பிரபல யூடியூப்பரும் ஆவார்.


இந்நிலையில் அர்ச்னாவின் தங்கை பிறந்தநாளுக்கு சர்ப்பிரைஷாக விஜய் சேதுபதியே நேரில் வந்து வாழ்த்து கூறியுள்ளார்.அதை அர்ச்சனாவே ஒழுங்குபடுத்தியுள்ளார்.அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement