• Jul 26 2025

பிக்பாஸில் இருந்து வெளியேறியிருக்கும் ரச்சிதாவின் மொத்த சம்பளம் எவ்வளவு...ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயப்பட்ட முகமாக நுழைந்தவர்  தான் சீரியல் நடிகை ரச்சிதா.

 விஜய் தொலைக்காட்சியிலேயே பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி என  சில ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

அத்தோடு கடைசியாக கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து அசத்தி இருந்தார்.


பிக்பாஸிலும் அவர் சூப்பராக விளையாடி வருகிறார், பைனல் வரை அவர் வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள ரச்சிதா பற்றி ரசிகர்கள் கவலையில் உள்ளனர். காரணம் அவர் கடைசி வரை வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.


எனினும் தற்போது 90 நாட்கள் வீட்டில் இருந்த அவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ. 28 ஆயிரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement