• Jul 25 2025

சன்டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்- அடடே அதுக்குள்ளேயா?- கடும் வருத்தத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் வித்தியாசமான சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் பல வருடங்களாக சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். பல வருட காலமாக இந்த தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.


நிறைய ஹிட் தொடர்கள் உள்ளன, எனவே காலை 10 முதல் இரவு 10 வரை இதில் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, சனிக்கிழமைகளிலும் தொடர்கள் வருகினறன.கடந்த சில மாதங்களாக பழைய தொடர் முடிவுக்கு வருவதும் புதிய தொடர்கள் வருவதுமாக இருக்கிறது.


தற்போது வந்த தகவல் என்னவென்றால் விரைவில் ரசிகர்களின் ஆதரவு பெற்று ஓடிக் கொண்டிருந்த அபியும் நானும் என்ற தொடர் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் நான் இந்த தொடரை மிஸ் செய்யப்போகிறேன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement