• Jul 25 2025

பத்து தல படத்தில் நடிகை சாயிஷா ஆடிய ராவடி என்னும் ஐட்டம் டான்ஸ் பாடல் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சிம்புவின் பத்து தல திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. 

இந்தப் படம் வரும் 30ம் தேதி வெளியாகிறது. சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தில் நடிகை சாயிஷா ஓர் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது சாயிஷா ஆடிய ராவடி என்னும் பாடலின் வீடியோ ரிலீஸ் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement