• Jul 26 2025

ஏங்கி ஏங்கி அழுது பிரபல நடிகை - இறக்கும் முன் இன்ஸ்டாவில் போட்ட கடைசி வீடியோ..என்ன கூறியுள்ளார் தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்கொலைக்கு முன்பாக அக்ன்ஷா துபே கண்ணீர் மல்க பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


அத்தோடு  அதில், நான் என்ன தவறு செய்தேன் எனவும், மக்களுடன் நான் பேசுவது இதுவே கடைசி என கூறிய அவர், தனக்கு எதாவது நேர்ந்தால் அதற்கு சமர்சிங் தான் காரணம் என குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதில், சமர் சிங் என்பவர் அக்ன்ஷா துபேவின் முன்னாள் காதலன் என்று கூறப்படும் நிலையில், அவர் ஏற்கெனவே இந்த வழக்கில் சிக்கி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


எனினும் இதனிடையே, இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்படதென்பது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், சிறையில் இருக்கும் சமர் சிங் மற்றும் சஞ்சய் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement