• Jul 24 2025

முடிவுக்கு வந்த தாலாட்டு சீரியல்... நடிகர்கள்,நடிகைகள் இறுதி நாள் செய்த தரமான சம்பவம் - வைரலாகும் வீடியோ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தென்றல் சீரியல் மூலம் தமிழக மக்களிடம் பேராதரவை பெற்றவர் நடிகை ஸ்ருதிராஜ்.

இந்த தொடருக்கு பின் ஆபீஸ், பின் அன்னக்கொடியும் 5 பெண்களும் என நடித்திருந்தார்.

சீரியலை தாண்டி ஸ்ருதி ராஜ் நடிகர் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன், இனி எல்லாம் சுகமே, காதல் டாட் காம், மந்திரன், ஜெர்ரி என பல படங்களில் நடித்தார். சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 2021ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கியது தாலாட்டு தொடர்.

700 எபிசோடுகளை கடந்த இந்த தொடரில் கிருஷ்ணா, ஸ்ருதி ராஜ், ஸ்ரீ லதா, ஸ்ரீதேவி அசோக், சர்வேஷ் ராகவ், தரணி மற்றும் ரிஷி கேசவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த தொடர் கடந்த சனிக்கிழமையோடு (ஜுன் 24) முடிவிக்கு வந்துள்ளது, 

எனவே சீரியல் குழுவினர் அனைவரும் கடைசி நாள் கியூட்டான ரீல்ஸ் வீடியோ செய்துள்ளனர்.

அந்த வீடியோவை நடிகை ஸ்ருதி ராஜ் தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement