• Jul 24 2025

'பத்து தல' படத்தின் முக்கிய பிரபலர் நல்லூருக்கு வருகை! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

'பத்து தல' திரைப்படத்தின் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா தற்போது நல்லூர் கோவிலுக்கு வந்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை  தற்போது சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாகவுள்ளது.

அண்மையில் வெளியான 'பத்து தல' திரைப்படம், ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு, இதில்  சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் பட்டையை கிளப்பியிருந்தமை யாவரும் அறிந்ததே.


இவ்வாறு கடும் பிசியாக தனது கடமையை புரியும் இவர், தற்போது தனது நண்பர்களுடன் யாழில் அமைந்துள்ள நல்லூர் கோவிலுக்கு சென்றுள்ளார். இதன் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.






Advertisement

Advertisement