• Jul 23 2025

மைனாவுக்கும் அமுதவாணனிற்கும் இடையில் வெடித்த பிரச்சனை..வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகெங்கும் ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழில் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியானது தற்போது 10 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்றைய தினம் ஜனனி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது 9போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.இவ்வாறுஇருக்கையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் இன்று ஓபின் நோமினேசன் இடம்பெறும் போது அமுதவாணன் மற்றும் மைனா மாறி மாறி நோமினேட் பண்ணினார்கள்.அதன் பிறகு மைனா நந்தினி ...நீ எப்பிடி மைனாவும் பேவரிஷம் பண்ணி இருக்கிறாங்க என்று கூறினாய் நான் எப்போது அப்படி பண்ணினேன் என்று கூறு என அமுதவாணனிடம் கூற அமுதவாணனும் அதற்கு விளக்கம் கொடுத்து இருவரும் மாறி மாறி வாய்த்தர்க்கம் புரிகின்றனர்.இவ்வாறாக இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ....



Advertisement

Advertisement