• Jul 26 2025

உங்க வீட்டு பிள்ளையாக நினைச்சு வாக்களியுங்க.. கேமேரா முன் கை எடுத்துக் கும்பிடும் போட்டியாளர்கள்.. வெளியானது ப்ரோமோ.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ரியாலிட்டி டிவி ஷோக்களில் அதிகளவு ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். தற்போது தமிழில் இதன் 6ஆவது சீசன் ஒளிபரப்பாகி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

இந்நிலையில் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வானவர்களில் ஏற்கனவே கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் பணத்துடன் வெளியேறி விட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் மைனா வெளியேற்றப்பட்டுள்ளார்.


இதனால் தற்போது விக்ரமன், அசீம், ஷிவின் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


அதில் இம்மூவரும் கேமெரா முன் வந்து கை எடுத்துக் கும்பிட்டு "உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைச்சு வாக்களியுங்கள்" எனக் கூறுகின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement