• Jul 25 2025

நடிகை ரேஷ்மாவின் வீடா இது..வீடியோவைப் பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா. பாக்கியலட்சுமியின் கணவரான கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அதாவது ராதிகா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மவுஸ் இருக்கிறது. நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வேற லெவலில் பிரபலமானார்.


மேலும் திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்ளே ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவ்வாறுஇருக்கையில் தனது  ஹோம் டூர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.


அதில் முதலில் ஹாலை சுற்றி காட்டும் ரேஷ்மா அவருக்கு புத்தர் மற்றும் சாய் பாபா என்றால் ரொம்ப புடிக்கும் என்றார். தனது குடுபத்தினருடன் 2bhk அபார்ட்மெண்ட்டியில் வசித்து கொண்டு இருக்கிறார்.அத்தோடு  ஒரு அழகான குட்டி பூஜை அறை மற்றும் காம்பெக்ட்டான ப்ளூ தீம் கொண்ட சமையல் அறை.


மேலும் துபாயில் விற்கப்படும் சொகுசு வில்லாக்கள் நீங்கள் நினைப்பதை விட மலிவானதாக இருக்கலாம்


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது நிறைய சமைத்தேன் இப்போது சமைக்க நேரம் இல்ல. நான் இஞ்சி டீ லாம் குடிக்க மாட்டான். லாவெண்டர் டீ தூங்குறதுக்கு முன்னாடி குடிப்பேன் என்றார்.




"என்னோட வீட்டோட பால்கனியில் நேரம் செலவிடுவது எனக்கு புடிக்கும்" என்றார். வெள்ளை தீம் கொண்ட படுக்கை அறை walkin closet உடன் இருந்தது ரேஷ்மா அவர் மகனின் அறையும் கடைசியாக காட்டினார்


சீரியல் நடிகை ரேஷ்மா யூடூப் சேனல் ஒரு வருடத்திற்கு முன் ஆரம்பித்தார். மேலும் இவரின் 'ரேஷ்மா டாக்கீஸ்' சேனலின் ஹோம் டூர் வீடியோ வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement