• Jul 24 2025

என்னது பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது..எப்படி மாறிட்டாங்க பாருங்க

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

காவ்யா அறிவுமணி என்பவர் சீரியல் நடிகை ஆவார். மேலும் இவர் குறும்படங்களில் நடித்து அதன் மூலம் சின்னத்திரை வாய்ப்பை பிடித்தவர் ஆவார்.


அதன் பின் இவருக்கு பாரதி கண்ணம்மா எனும் தொடரில் அறிவு எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.  அதில் ஒரு சில எபிசோடுகள் நடித்தார்.


மேஅதனை தொடர்ந்து இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அந்தத் தொடரில் நடித்த VJ சித்ரா எதிர்பாராத விதமாக மரணம் அடைந்ததால் அவருக்கு பதில் இவர் இந்த தொடரில் நடித்தார். 


அதில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் காவ்யா அறிவுமணி. தற்போது படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் காவ்யா. மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் இவர் நடிக்க கமிட்டாகியுள்ளார்.


கிளாமரிலும் கவனம் செலுத்தி வருகிறார் காவ்யா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement