• Jul 24 2025

டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்-வெளியானது முழு விபரம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அந்த வாரம் டிஆர்பி டேட்டிங்கில் தெரிந்துவிடும் அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

டிவி சேனல்களுக்கு இடையே டிஆர்பி ரேட்டிங் போட்டி எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.மேலும்  அதிலும் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சீரியல்களின் கதைகளில் அவ்வப்போது எதாவது ட்விஸ்டுகள் இருக்கும் வகையில் வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

அத்தோடு சன் டிவி சீரியல்கள் தான் மற்ற சேனல்களை விட அதிகம் ரேட்டிங் பெற்று வருகிறது. டாப் 5 லிஸ்டில் சன் டிவி தொடர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி உள்ளது, ஒரே ஒரு விஜய்க்கு டிவி சீரியல் தான் டாப் 5 பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.

டாப் 5 சீரியல்களின் விபரம் இதோ..

கயல் - 10.86

எதிர்நீச்சல் - 10.85

சுந்தரி - 10.54

ரோஜா - 9.51

பாக்கியலட்சுமி - 9 

Advertisement

Advertisement