• Jul 24 2025

ஈழத்து ஜனனியுடன் த்ரிஷா - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்களின் தொகுப்பு!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறது.

'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 

இந்த படத்தில் ஈழத்து பெண்ணான ஜனனி முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷாவுடன் ஈழத்து பிரபலம் ஜனனி எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது. 

அதன்படி, லியோ படப்பிடிப்பு தளத்தில்  ஜனனி த்ரிஷாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement