• Jul 24 2025

நம்ம சூப்பர் ஸ்டாருக்கு திடீரென என்னாச்சு! பார்ப்பவர்களை கதிகலங்க வைக்கும் காணொளி!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர் ஸ்டாராகவும் பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இன்று தமிழ் சினிமா இவ்வளவு பிரபலமாகவும் பெரிய மார்க்கெட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.  

இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இந்த நிலையில், அச்சு அசலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே இருக்கும் நபரொருவரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறித்த காணொளியை திடீரென பார்க்கும்போது, ரஜினிகாந்த் அரை டவுசருடன் ரோட்டில் நிற்போது போல் ஒரு நிமிடம் பார்ப்பவர்களின் மனதை உலுக்கிவிடுகிறது.

குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement