• Jul 23 2025

ப்ப்பா..'காவாலா' பாட்டுக்கு படுமோசமாக குலுக்கல் குத்தாட்டம் போட்ட குஜராத்தி நடிகை..வைரல் வீடியோ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடல் வெளியானதில் இருந்தே டிரெண்டாகி வருகிறது. தற்போது தமன்னாவை விட பயங்கர கவர்ச்சியாக குஜராத்தி நடிகை சோபியா அன்சாரி 'காவாலா' பாட்டுக்கு செம  ஆட்டம் போட்டிருக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான இந்த பாடல் இந்தியா முழுவதும் டிரெண்டாக முக்கிய காரணமே சமீபத்தில் தமன்னா நடித்த சில செக்ஸியான வெப்சீரிஸ் தான் என்கின்றனர்.

தனது பாடல்களை மில்லியன் கணக்கில் வியூஸ் எடுக்கும் மந்திரத்தை இசையமைப்பாளர் அனிருத் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார். லியோவின் "நா ரெடி" பாடல் வெளியாகி 3 வாரங்களில் 65 மில்லியன் வியூஸை அள்ளி உள்ளது. இந்நிலையில், காவாலா பாடல் வெளியாகி 10 நாட்களிலேயே 44 மில்லியன் வியூஸை கடந்துள்ளது.

லியோ படத்தில் விஜய் பாடிய பாடலை இன்ஸ்டாகிராமில் முறியடித்த தமன்னா நடனமாடிய காவாலா பாடல் வெகு விரைவாக யூடியூபிலும் அதிக வியூஸ்களை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவாலா பாட்டுக்கு பிக் பாஸ் தனலட்சுமி, சம்யுக்தா, அமலா ஷாஜி, இரவின் நிழல் சாய் பிரியங்கா ரூத் உள்ளிட்ட பலர் இதுவரை ரீல்ஸ் போட்டுள்ள நிலையில், தற்போது பிரபல குஜராத் நடிகையான ஹாட் குயின் சோபியா அன்சாரி படுமோசமான கிளாமர் உடையில்  ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டுக்கு அப்படியொரு குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த ஹாட் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் தீயாக டிரெண்டாகி வருகிறது. 


Advertisement

Advertisement