• Jul 24 2025

போட்டோகிராபர் கொடுத்து வச்சவன்!.. திருமணத்திற்குப் பின்னரும் பசங்க மனச கெடுக்கும் நடிகை சாந்தினி

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாக்கிராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு மகன் நடிப்பில் வெளியான சித்து பிளஸ் 2 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான்  சாந்தினி தமிழரசன், இதனைத் தொடர்ந்து நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, பலூன், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


 தமிழைத் தவிர தெலுங்கு சினிமாவிலும் நடித்து வரும் இவர்  டான்ஸ் மாஸ்டர் நந்தாவை 9 ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்தின் பின்னரும் கெரியரில் கவனம் செலுத்தி வரும் ஷு தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வருகின்றார்.


தற்போது எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 16 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மியா கலிபா, சன்னி லியோன் எல்லாம் ஓரம்போங்க என்றும், இனிமேல் சாந்தினிதான் மாஸ் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement