• Jul 24 2025

மனைவியை ஒதுக்கும் வடிவேலு... காரணம் இவர்கள் தானா..? நடிகர் கூறிய தகவல்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

காமெடி கதாபாத்திரங்களின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் தான் வடிவேலு. இதனைத் தொடர்ந்து இன்றுவரை பல படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


அந்தவகையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார் வடிவேலு. இப்படம் ஜூன் 29 -ஆம் தேதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் வடிவேலுவின் நிஜ வாழ்க்கை குறித்து பல விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வடிவேலு மதுரைக்கு செல்லும் போது தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செல்ல மாட்டாராம். அவர் எப்போதும் சில நண்பர்களுடன் தனி பிளைட்டில் செல்வாராம். அதற்கு முக்கிய காரணம் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு ஜாலியாக செல்வதற்காக தான் மனைவியை ஒதுக்கி விட்டு செல்வதாக நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement